தொடக்க காலத் தமிழ் சமூகமும் பண்பாடும்
சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறை யாது
ஆங்கிலம் தேவநாகரி தமிழ் பிராமி கிரந்தம்
தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்ற வியாபாரிகளையும் குதிரை வணிகர்கள் பற்றி குறிப்பிடுகின்ற இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது
தீபவம்சம் அர்த்தசாஸ்திரம் மகாவம்சம் இண்டிகா
காடாக இருந்த இடங்களை விளைநிலங்களாக மாற்றுதல் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்
கரிகாலன் முதலாம் ராஜராஜன் குலோத்துங்கன் முதலாம் ராஜேந்திரன்
சேரர்களைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது
புகலூர் கிர்நார் புலிமான்கோம்பை மதுரை
காயல் சிறந்த நகரம் என்று விவரித்த வெனிஸ் நகர பயணி யார்
வாஸ்கோடகாமா அல்பெரூனி மார்க்கோ போலோ மெகஸ்தனிஸ்
பொருள் பரிமாற்றத்திற்கான ஊடகமாக நாணயங்கள் சங்ககாலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன
மௌரியர் காலத்தில் வட இந்தியாவில் இருந்த சாதாரண மக்கள் பிராகிருத மொழி பேசினார்கள்
ரோமானிய ஆவணமான வியன்னா பாப்பிரஸ் முசிறி உடனே வணிகத்தைக் குறிப்பிடுகிறது
தமிழ் இலக்கண நூலான பத்துப்பாட்டில் குறித்த கருத்து இடம்பெற்றுள்ளது
1 சரி. 2 சரி 1 2 சரி 3 4 சரி
தங்கம்மா பதிற்றுப்பத்து பாண்டி அரசர்களையும் அவர்களின் ஆட்சிப்பகுதிகளையும் குறித்து சொல்கிறது
காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிக நடவடிக்கைகளை அகநானூறு விவரிக்கிறது
சோழர்களின் சின்னம் புலியாகும் அவர்கள் புலி உருவம் பொறித்த சதுரவடிவிலான செம்பு நாணயங்களை வெளியிட்டார்கள்
நெய்தல் என்பது மணற்பாங்கான பாலைவனப் பகுதி ஆகும்
மலையும் மலை சார்ந்த பகுதிகளும்
குறிஞ்சி முல்லை மருதம் பாலை
காடும் காடு சார்ந்த பகுதிகளும் ...... என அழைக்கப்படுகிறது
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்
வயலும் வயல் சார்ந்த பகுதியும் ...... ஆகும்
முல்லை மருதம் நெய்தல் பாலை
கடலும் கடல் சார்ந்த பகுதியும் ........ ஆகும்
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்
வறண்ட நிலப் பகுதியை இவ்வாறு ம அழைப்பர்
முல்லை மருதம் நெய்தல் பாலை
எட்டுத்தொகை நூல்களில் இல்லாதது எது
நற்றிணை பரிபாடல் அகநானூறு திருக்குறள்
தொல்காப்பியம் இவரால் இயற்றப்பட்டது
திருமூலர் தொல்காப்பியர் அகத்தியர் திருவள்ளுவர்
தமிழகத்தில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட மொழி வடிவம்
ஆங்கிலம் தேவநாகிரி தமிழ் பிராமி கிரந்தம்
ஐம்பெரும் காப்பியங்களில் இல்லாதது எது
சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி திருக்குறள்
புலிமான் கோம்பை நடுகற்கள் காணப்படும் மாவட்டம் எது
தேனி மதுரை ஈரோடு சிவகங்கை
பண்டைய மக்கள் பயன்படுத்திய தொழில் பொருள்களையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் ஆராய்வது...... ஆகும்
தொல்லியல் நிலவியல் வானவியல் ஆராய்ச்சி இயல்
அரிக்கமேடு என்ற இடம் உள்ள மாவட்டம் எது
சிவகங்கை புதுச்சேரி கடலூர் சென்னை
இயற்கை வரலாறு என்ற நூலை எழுதியவர் யார்
ஹர்ஷர் அல்பருனி பிளினி பாணர்
சங்ககாலம் என்பது
கிமு 3 நூற்றாண்டிற்கும் இருக்கும் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம்
அசோகனின் கல்வெட்டுக்களில் பயன்படுத்திய வரிவடிவம்
அசோகன் பிராமி அசோகன் பிராகிருதம் தமிழ் பிராமி லத்தீன்
கேரள புத்திரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்
சேரர் பல்லவர் சோழர் பாண்டியர்
குறுநில மன்னர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டனர்
வேளிர் மூவேந்தர் அமைச்சர்கள்
தளபதி
உப்பு வணிகர்களை இவ்வாறு அழைத்தனர்
உமணர்கள் குமணர்கள் பிராமணர்கள் வைசியர்
சுவர்ண பூமி என்று அழைக்கப்படுவது எது
தென்கிழக்காசியா வட கிழக்கு ஆசியா தென் மேற்கு ஆசியா இந்தியா
கொடுமணல் காணப்படும் இடம்
ஈரோட்டுக்கு அருகில் நாமக்கல்லுக்கு அருகில் மதுரைக்கு அருகில் புதுச்சேரிக்கு அருகில்
No comments:
Post a Comment