LATEST

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

20 November 2018

பண்டைய நாகரிகங்கள்

பண்டைய நாகரிகங்கள் 

1.சொற்களை படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை ......... என்கிறோம் 

லோகோகிராபி.  பிக்டோகிராபி

ஐடியாகிராபி   ஸ்ட்ராட்டிகிராபி

2.எகிப்தியர்கள் இறந்த உடல்களை பதப்படுத்தி பாதுகாத்த முறை .........

சர்கோபகஸ்  ஹைக்சோஸ். மம்மி ஆக்கம். பல கடவுளர்களை வழங்குதல்

3.சுமேரியர்களின் எழுத்துமுறை .........
பிக்டோகிராபி. ஹைரோகிளிப்பிக் 
சோனோகிராம் க்யூனிபார்ம்

4.ஹரப்பாவில் இதனைப் பற்றி அறிந்திருக்கவில்லை 

தங்கம் மற்றும் யானை 
குதிரை மற்றும் இரும்பு 
ஆடு மற்றும் வெள்ளி
 எருது மற்றும் பிளாட்டினம்

5.சிந்துவெளி மக்கள் 'லாஸ்ட் வேக்ஸ் ' முறையை அறிந்திருந்தார்கள் என்பதை தெரிவிக்கும் வெண்கலச்சிலை 

ஜாடி    மதகுரு அல்லது அரசன்  நடனமாடும் பெண்.    பறவை

6. i)மெசபடோமியாவின் மிக பழமையான நாகரீகம் அக்காடியர்கள் உடைய நாகரிகம் ஆகும் 
ii) சீனர்கள் ஹைரோகிளிபிக் முறையை வளர்த்தெடுத்தார்கள் 
iii) யூப்ரடீஸ் டைக்ரிஸ் ஆகிய ஆறுகள் மன்னர் வளைகுடாவில் கலக்கின்றன

iv ) பாபிலோனிய அரசரான ஹமுராபி பெரும் சட்ட வல்லுநர் ஆவார்
I) சரி  (i) மற்றும் (ii) சரி iii) சரி iv) சரி

7.யாங்சி ஆறு சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது
வு -டி சீனப் பெருஞ்சுவரை கட்டினார்
சீனர்கள் வெடி மருந்தை கண்டுபிடித்தனர்
தாவோயிசத்தை நிறுவியவர் மீனியஸ் என்று சீன மரபு கூறுகிறது

iv ) பாபிலோனிய அரசரான ஹமுராபி பெரும் சட்ட வல்லுநர் ஆவார்


I) சரி  (i) மற்றும் (ii) சரி iii) சரி iv) சரி

8.பின்வருவனவற்றுள் மெசபடோமியாவை சேர்ந்த 4 நகரங்களின் சரியான காலவரிசை எது

சுமேரியர்கள் அசீரியர்கள் அக்காடியர்கள் பாபிலோனியர்கள்
பாபிலோனியர்கள் சுமேரியர்கள் ஆஸிரியர்கள் அக்காடியர்கள் 
சுமேரியர்கள் அக்காடியர்கள் பாபிலோனியர்கள் அசீரியர்கள்
பாபிலோனியர்கள் ஆஸிரியர்கள் அக்காடியர்கள் சுமேரியர்கள்

9.கூற்று மெசபடோமிய நாகரிகத்தில் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்
காரணம் அசீரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவில் இருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது 

கூற்றும் காரணமும் சரி கூற்றை காரணம் சரியாக விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றை காரணம் சரியாக விளக்கவில்லை
கூற்றும் சரி காரணம் தவறு 
 கூற்றும் காரணமும் தவறானவை

10. சீனர்கள் கண்டுபிடிப்பு அல்லாதது எது 
காகிதம் கண்டுபிடித்தது 
பட்டுப் பாதை திறந்தது 
வெடி மருந்தை கண்டு பிடித்தது
போர் பற்றி அறிமுகம் செய்தது

11.ஹமுராபி யின் சட்டத் தொகுப்பை வெளியிட்டவர்கள் 

சீனர்கள் , சிந்து சமவெளி மக்கள் , எகிப்தியர்கள், மெசபடோமியர்கள்

12. உலகின் முதல் காரியமாக கருதப்படுவது எது 
இராவண காவியம் கில்காமேஷ் காவியம் அமரகாவியம் அக்பர் காவியம்

13.உலகின் முதல் ராணுவ அரசு எனக் கருதப்படுவது எது 
அஸிரிய அரசு பாபிலோனிய அரசு  அக்காடியஅரசு  சீன அரசு

14.பாபிலோன் என்று அழைக்கப்பட்ட நகரம் எது  
அக்காட் நகரம் சிந்து நகரம் ஹரப்பா நகரம் மொகஞ்சதாரோ நகரம்

15.பேப்பர் என்ற சொல் எந்த தாவரத்தின் பெயரிலிருந்து வந்தது 

பாப்பிரஸ்  கோட்ரஸ் பேப்ரஸ் காப்ரஸ் 

16.புகழ்பெற்ற சிகுராட் காணப்படும் நகரம் எது
 உர்   அசுர்   பாபிலோன்    மரி 

17.குயவர்களின் சக்கரத்தை முதலில் கண்டுபிடித்தவர் யார் 

 சீனர்கள் சுமேரியர்கள் எகிப்தியர்கள் அமெரிக்கர்கள்

18. சீனப்பெருஞ்சுவரை கட்டியவர் யார்

ஷி ஹுவாங்    ஷு உசேன் 
 யூவான் சுவாங்       ஹுவாங் உசேன்

19. கன்பூசியஸ் இந்த நாட்டை சார்ந்த தத்துவஞானி ஆவார் 
      சீனா   எகிப்து   இந்தியா    அமெரிக்கா

20. பாரோ என்று அழைக்கப்பட்டவர் யார் 

 எகிப்திய அரசர்        சீனா அரசர்
மெசபடோமியா அரசர்    இந்திய அரசர்

21. பெருங்குளம் காணப்பட்ட இடம் 
மொகஞ்சதாரோ தோலவிரா   கலிபங்கன்   லோத்தல்













Mind Map created by கல்விஆசான் kalviaasan with GoConqr

No comments:

Post a Comment