LATEST

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1 April 2019

9 TH SOCIAL 3rd TERM MODEL QUESTIONS

9 TH SOCIAL 3rd  TERM MODEL QUESTIONS

VIEW / DOWNLOAD

3 January 2019

பாடத்திட்டம் உருவாக்கு

பாடத்திட்டம் உருவாக்கு
STEP #1: பாட ஆசிரியர் குறிப்பு
Date:
Teacher Name:
Grade Level:
Subject:

STEP #2: பாட தலைப்பு பொருளடக்கம்
Topic:
Content:
Subject matter/ Key vocabulary

STEP #3: திறன்கள் மற்றும் நோக்கங்கள். விளைவுகள்
Goals:
Aims/Outcomes
Objectives:
Performance/ Behavioral Indicators
Materials:
Aids/AV/Technology

STEP #4: கற்பித்தல்
Introduction:
Focusing Event
Development:
Modeling/Explanation Demonstration
Practice:
Guided/Monitored Activity
Independent Practice:
Assignments to Measure Progress
Accommodations:
Differentiated Instruction
Checking For Understanding:
Assessment/Feedback
Closure:
Wrapping it up

STEP #5: மதிப்பீடு:
Evaluation:
Measures of Progress
Teacher Reflections:
To be completed after lesson!
" />


2 January 2019

கற்றல் விளைவுகள் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல்

கற்றல் விளைவுகள் ஆறாம் வகுப்பு

பண்டைய தமிழக சங்ககாலம்
சங்க இலக்கியம் பற்றி அறிதல் மூவேந்தர்களைப் பற்றிய அறிதல் நிர்வாகம் சமூக பொருளாதாரம் அறிதல் களப்பிரர்கள் பற்றி அறிதல்

இந்தியா மௌரியர்க்குப் பின்

மௌரியர் பின் வந்த அரசர்கள் அறிதல் காந்தாரக் கலை பற்றி அறிதல் குஷாண அரசு பற்றி அறிதல் சாதவாகனர் பற்றி அறிதல்

பேரரசு காலம் குப்தர் வர்த்தனர்

குப்த அரசு தோற்றம் பற்றி அறிதல் சமூக பொருளாதார நிலை அறிதல் குப்தர்களின் பல்வேறு பங்களிப்பை ஹர்ஷவர்த்தனர் ஆட்சி அறிதல்

தென்னிந்திய அரசுகள்
தென்னிந்திய அரசு தோற்றம் பற்றி அறிதல் பல்லவர் சாளுக்கியர் பற்றி அறிதல் பல்லவர் கட்டிடக்கலை பற்றி அறிதல் ராஷ்டிரகூடர்களின் பங்களிப்பை அறிதல்

ஆசியா மற்றும் ஐரோப்பா

கண்டங்களின் அமைவிடம் பரவல் பற்றிய அறிதல் நிலத்தோற்றம் ஆறுகளை புரிந்துகொள்ளல் பொருளாதார நடவடிக்கைகளை அறிதல் வரைபடத் திறனை பெறுதல்

புவி மாதிரி

அடிப்படை திசை அறிதல் புவி வடிவம் மாதிரி அறிதல் அட்ச தீர்க்க கோடு பயன் அறிதல் உலக திட்ட நேரம் அறிதல்

பேரிடரை புரிந்து கொள்ளல்

பேரிடரின் பொருள் வகையறிதல் பேரிடர் மேலாண்மை அறிதல் சுனாமி வெள்ளம் பற்றி அறிதல் முன்னறிவிப்பு அவசரகால நடவடிக்கை அறிதல்

மக்களாட்சி

மக்களாட்சி பொருள் அறிதல் மக்களாட்சி வகையறிதல் அரசமைப்பு கட்டமைப்பை அறிதல்
மக்களாட்சியின் நோக்கம் புரிதல்

உள்ளாட்சி அமைப்பு
உள்ளாட்சி பணிகளை அறிதல் கிராமசபை பற்றி புரிதல் பஞ்சாயத்து ராஜ்ய சிறப்பிதழ் உள்ளாட்சியில் பெண்களின் பங்களிப்பு அறிதல்

சாலை பாதுகாப்பு

சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் அறிதல் சாலை விதி குறியீடு அறிதல் பாதுகாப்பான பயணம் பற்றி அறிதல்

11 December 2018

10 December 2018